உலகின் இருளில் வாழ்ந்து வந்தேன்
கடலின் அலைகளோடு நானும் சென்றேன்
பழமையின் பொய்மையில் வாழ்ந்து வந்தோம்
இளமையின் போதையில் மறைந்து கிடந்தூம்
ஆசையின் ஒளியில் மகிழும் ஈசலைப்போல்
அழிவோம் அதன் வின் சுடரிலே
செவ்வாய், 30 ஜூன், 2009
தேடல்
இதயம் நின்ற போது
சோகம் நின்றது
மோகம் தனிந்தது
பயம் மறைந்தது
ஆசை ஓய்ந்தது
தாகம் தீற்ந்தது
புகழ் வெறுத்தது
காமம் கசத்தது
தெய்வம் தெறிந்தது
இவை யாவும் தெடிய இதயமே
இறுதியில் அழிந்து பெற்றாயே
சோகம் நின்றது
மோகம் தனிந்தது
பயம் மறைந்தது
ஆசை ஓய்ந்தது
தாகம் தீற்ந்தது
புகழ் வெறுத்தது
காமம் கசத்தது
தெய்வம் தெறிந்தது
இவை யாவும் தெடிய இதயமே
இறுதியில் அழிந்து பெற்றாயே
பசி
பசியில் உணவை உண்டேன்
இன்பம் பசியை தனித்தது
தாகம் சொற்கம் சேன்றது
இன்பம் மலராய் மாறியது
அதன் முல்லில் குறுதி யோடியது
பசியோ வழயில் மறைந்தது
ஆனால் ருசியோ நவில்தொற்றியது
மீண்டும் ருசியில் உண்டேன்
அது கழுத்தில் வந்து முட்டியது
எல்லாம் முடிந்த பின்னே
பசியோ மறைந்தது ஆனால்
வயிறோ ருசியில் வலித்தது.
இன்பம் பசியை தனித்தது
தாகம் சொற்கம் சேன்றது
இன்பம் மலராய் மாறியது
அதன் முல்லில் குறுதி யோடியது
பசியோ வழயில் மறைந்தது
ஆனால் ருசியோ நவில்தொற்றியது
மீண்டும் ருசியில் உண்டேன்
அது கழுத்தில் வந்து முட்டியது
எல்லாம் முடிந்த பின்னே
பசியோ மறைந்தது ஆனால்
வயிறோ ருசியில் வலித்தது.
திங்கள், 29 ஜூன், 2009
சேர்தல்
இறைவன் வலியில் தவித்த போது
இறைவனை தேடிச் செல்வானோ
காதலில் மலர்ந்த மாணவன்
காமத்தை காதலோடு கலப்பானோ
மனைவியை மணந்தவன்
அவள் தங்கையை மன்ப்பானோ
ஆசையில் விழுத்த இன்பம்போல்
ஆறு கடலில் சேர்ந்து அழியுமே!
இறைவனை தேடிச் செல்வானோ
காதலில் மலர்ந்த மாணவன்
காமத்தை காதலோடு கலப்பானோ
மனைவியை மணந்தவன்
அவள் தங்கையை மன்ப்பானோ
ஆசையில் விழுத்த இன்பம்போல்
ஆறு கடலில் சேர்ந்து அழியுமே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)